மேலாடையில் உள்ள நூலை கழட்டிவிட்டு முழு முதுகையும் காட்டிய ஆத்மிகா.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆத்மிகா இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையமுறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தனது முதல் திரைப்படத்திலேயே தனக்கான ரசிகர்களை வளைத்துப் போட்டார், மீசைய முறுக்கு திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.

மீசைய முறுக்கு திரைப்படத்தை தொடர்ந்து ஆத்மீகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் காட்டேரி திரைப்படத்திலும் நடித்துள்ளார், இந்த நிலையில் அரவிந்த்சாமி நடித்துள்ள நரகாசுரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

மேலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார், இதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது. ஆத்மீகா படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

aathmika
aathmika

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வீணாகவில்லை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கிறது, இந்நிலையில் மேலாடையை கழற்றிவிட்டு முழு முதுக்கும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ஆத்மீகவா இப்படி என வாயடைத்துப் போகிறார்கள்.

aathmika
aathmika