வெள்ளித்திரையில் விஷால் நடித்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல் இவர் இந்த திரைப்படத்திற்கு முன்பே மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற சில திரைப்படங்களில் நடித்து தனது முகத்தை ரசிகர்களுக்கு பதிய வைத்தார்.
அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களில் புடவையில் பார்ப்பதற்கு மகாலட்சுமி போல இருக்கும் அனு இம்மானுவேல் தற்போது மிகவும் மாடலாக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
ஏனென்றால் அனு இம்மானுவேல் சமீப காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போதும் அனு இம்மானுவேலின் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படங்களில் அவர் தனது தொடை அழகை மொத்தமாக காட்டியுள்ளார் இதனைக் கண்ட ஒரு சில ரசிகர்கள் இவரை ஏடாகூடமா வர்ணித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்.


