வாணி போஜன் அழகில் மயங்கி வாய்ப்பு கொடுத்த நடிகர்கள்.!

vani-bhojan
vani-bhojan

சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜனுக்கு அப்பவே ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் நடிகை வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என்று பலரும் அழைத்து வந்தார்கள். இப்படி சின்ன திறையில் பிரபலமான நடிகை வாணி போஜன் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து வெள்ளி திரையில் அறிமுகமான வாணி போஜன் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வாணி போஜன் உடன் ஜோடி சேர்த்து நடிக்கும் நடிகர்கள் வாணி போஜனின் அழகில் மயங்கி அவருடன் டேட்டிங் சென்று இருந்ததாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஜெய்:- நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜனும் ஒரு வெப் சீரியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜனின் சர்ச்சைகள் இணையதளத்தில் மிகவும் பெருசாக பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் இவர்களைப் பற்றி பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் சேனலில் கூட கூறியிருப்பார். அதாவது வாணி போஜனிடம் இயக்குனர்கள் கதை சொல்ல போனால் அவரது அருகிலேயே ஜெய் அவர்கள் உட்கார்ந்து இருப்பதாக பைல்வான் கூறியுள்ளார்.

வைபவ்:- வாணி போஜனும் வைபவும் லாக்கப் திரைப்படத்தில் இணைந்து நடித்தார்கள் அந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தின் காரணமாக தன்னுடைய அடுத்த படத்தில் வாணி போஜனை ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் வைபவ்.

பரத்:- மிரல் திரைப்படத்தின் மூலம் வாணி போஜனும் பரத்தும் முதன்முதலாக இணைந்து நடித்தார்கள். இந்தப் படத்தில் பரத்தின் மனைவியாக வாணி போஜன் அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக தன்னுடைய அடுத்த படத்திலும் நடிகை வாணி போஜனை கதாநாயகியாக போட கேட்டுக்கொண்டாராம்.

கிருஷ்ணா:- சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தெய்வத்திருமகள் என்ற தொடரில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்தான் நடிகர் கிருஷ்ணா. இவருக்கு ஜோடியாக அதே தொடரில் நடித்தவர்தான் நடிகை வாணி போஜன் இந்த தொடர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக அப்பவே கிசுகிக்கப்பட்டார்கள்.