tamil actors issue : அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டு அது வெளியே தெரிந்து அசிங்கப்பட்டு பல நடிகர்கள் அவமானப்பட்டு உள்ளார்கள் அவர்கள் யார் யார் என்பதை இங்கே காணலாம்.
நடிகர் தனுஷ் அந்த விஷயத்தில் கை தேர்ந்தவர் இவர் லிஸ்டில் பல பிரபலமானவர்களின் மனைவிகள் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் இவரால் விவாகரத்து வரை சென்று அல்லல்பட்ட சில நடிகைகளும் இருக்கிறார்கள். அமலாபால், மிர்ச்சி சுஜி, விஜய் டிவி டிடி என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது இப்படி அடுத்தவங்க வாழ்க்கையில் விளையாடியதால் தனுஷ் வாழ்க்கையில் தற்பொழுது விதி விளையாடிவிட்டது இவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
பார்ப்பதற்கு பூனை மாதிரி இருக்கும் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் இருந்த பொழுது பெண் ரசிகைகள் இருந்தார்கள் அதேபோல் படத்தில் நடிக்க ஆரம்பித்தாலும் இவருக்கு பெண் ரசிகர்கள் குறைந்ததில்லை அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது டி. இமான் இவர் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார் இது பூதகாரமாக வெடித்துள்ளது இவர் என்ன செய்துள்ளார் என பலரும் பூட்டு போட்டு வைத்து வருகிறார்கள்.
ஏசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் இவர் பாடலை தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார் இப்படி நடிக்க ஆரம்பித்தவுடன் இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே டெய்லியும் பிரச்சனைதான் இவரின் மனைவியும் அந்த விஷயத்தில் சிக்கிக்கொண்டார் அதில் ஈடுபட்டது ஒரு நடிகர் தானாம் ஒருவேளை ஒல்லி நடிகராக கூட இருக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.
பெண்கள் என்றாலே கமல் சும்மா விடமாட்டார் அந்த அளவு பெண்கள் விஷயத்தில் கைதேர்ந்தவர் அதேபோல் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை லிப்லாக் அடித்து மயக்கி விடுவார் இந்த நிலையில் பல வருடம் கௌதமியை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார் பிறகு வேறு வழி இல்லாமல் தன்னுடைய மகளின் நலன் கருதி கமலிடமிருந்து எஸ்கேப் ஆனார் கௌதமி.
இயக்குனர் பாலாவின் மனைவியும் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளார் பாலாவின் மனைவி ஒருவருடன் தவறான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது கடைசியில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் செய்து கொண்டார்கள் தற்பொழுது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் பாலாவின் மனைவியிடம் எல்லை மீறியது பிரபல அரசியல்வாதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படி பல விஷயங்கள் சினிமாவிலும் நடந்து வருகிறது.