திரையுலகில் இன்று முன்னணி நடிகர்களாக ஓடும் பலரும் ஏதோ ஒரு விஷயத்தில் மக்களை ஏமாற்றி தான் வருகிறார்கள் அந்த வகையில் பல பிரபலங்கள் தலையில் முடி இல்லாமல் விக்கை வைத்து ஓட்டுகிறார்கள். அப்படிப்பட்ட பிரபலங்களை பற்றி தான் நாம் விலாவாரியாக பார்க்க இருக்கிறோம்..
1. சூப்பர் ஸ்டார் ரஜினி : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர் ஆக ஓடி கொண்டு இருக்கும் இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் ஆனால் இந்த படங்களில் நடிக்கும் பொழுது ரஜினி விக் அதிகமாக பயன்படுத்தக்கூடியவர். இவருக்கு தலைமுடி தான் பிரச்சனை சுத்தமாக முடியே இருக்காது. அதை மறைக்கவே ஆரம்ப காலகட்டத்தில் மேடை நிகழ்ச்சிகளிலும் சரி, படங்களிலும் சரி விக் பயன்படுத்துகிறார் அண்மைக்காலமாக தான் மேடை நிகழ்ச்சிகளுக்கு வரும்போது வீக் பயன்படுத்தாமல் மிக எளிமையாக வருகிறார்.
2. அரவிந்த்சாமி : தமிழ் சினிமாவின் ஆணழகன் அழைக்கப்படும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பெண் பிரபலங்களுக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்தார் இப்படிப்பட்ட அரவிந்த்சாமிவுக்கு சுத்தமாக தலையில் முடியே கிடையாது அதை மறைக்கவே அவர் தனது படங்களில் அதிகம் விக் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. சத்யராஜ் : ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வெற்றி கண்டு வருபவர் சத்யராஜ் இவர் சினிமா ஆரம்பத்தில் இருந்து தலையில் விக் வைத்து நடித்து வருகிறார் இவருக்கு தலையில் சுத்தமாக முடியே இல்லை அதனால் ஆரம்ப காலகட்டத்தில் அதை மறக்க வீக் பயன்படுத்துகிறார் ஆனால் இப்பொழுது உண்மையான தோற்றங்களிலேயே படங்களில் நடிக்கிறார் மேடை நிகழ்ச்சிகளுக்கும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. பாக்யராஜ் : இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சினிமா பயணத்தின் பாதியில் விக் வைத்து நடிக்க ஆரம்பித்து விட்டார் இவருக்கு தலையில் சுத்தமாக முடியே கிடையாது இவரை போலவே கவுண்டமணி , செந்தில், ஆனந்தராஜ போன்ற பல நடிகர்கள் வழுக்கை விழுந்து பின் விக் வைத்து சினிமா உலகில் வளம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் அனைவரும் தலையில் விக் வைக்காமல் படங்களில் தென்பட்டதே கிடையாது.