தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்காக தனது முதல் மனைவியை கழட்டிவிட்ட நடிகர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்த்து இருக்கிறோம்.
சரத்குமார் பெங்களூரில் பணியாற்றிய போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் சரத்குமார்.அதன் பிறகு சினிமாவில் நடிக்கும்போது திருமணம் செய்து கொண்டார் நடிகை ராதிகாவை. ராதிகாவுடன் வாழ்ந்தார் முதல் மனைவியை தள்ளி வைத்தார்.முதல் மனைவியின் பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார்.
பிரபுதேவா அவர் நடனம் ஆசிரியராக திறந்த போது தன்னுடன் பணியாற்றிய ரம்லத் என்ற நடன நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இருந்தாலும் தனது முதல் மனைவியை தள்ளி வைத்து நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள போனார் நடிகர் பிரபுதேவா.
நடிகர் விஷ்ணு விஷால் இவர் இயக்குனரின் மகளான ரஜினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு ஒரு விளையாட்டு வீராங்கனை செய்துகொண்டார். இந்த விளையாட்டு வீராங்கனைகாக தனது முதல் மனைவியான ரஜினியை விவாகரத்து செய்துவிட்டார்.
நாகர்ஜுனா இவர் ராமநாயுடு மகளை திருமணம் செய்து கொண்டார் அதன் பின்னர் நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்காக தனது முதல் மனைவியை விலக்கி வைத்தார். பின்னர் நடிகை அமலாவை திருமணமும் செய்து கொண்டார்.
போனி கபூர் இவர் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்வதற்காகவே தனது முதல் மனைவியை தள்ளிவைத்தார் அதன்பின்னர் ஸ்ரீ தேவியை திருமணம் செய்து கொண்டார்.
பாக்யராஜ் இவர் ஆரம்பத்தில் பிரவினாவை திருமணம் செய்துகொண்டார். பிரவினாவை திருமணம் செய்துகொண்டபோது காதலித்தாது பூர்ணிமாவை.இது அனைவருக்கும் தெரியவந்தது ஆனால் அந்த சமயத்தில் பிரவீனா இறந்துவிட்டார். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் கார்த்திக் இவர் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தார் பின்னர் திடீரென ஸ்ரீபிரியாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார். ஆனால் ஸ்ரீபிரியா கார்த்திகை விட்டு விலகிவிட்டார். இருந்தாலும் தனது முதல் மனைவியின் தங்கையை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கார்த்திக். தற்போது முதல் மனைவியும் அவருடைய தங்கையுடனும் ஒரே வீட்டில் வாழ்வதாக தகவல் வெளியானது.
முஸ்தபா ராஜ் மிகப் பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் இவர் இஸ்லாமியர் ஏற்கனவே ஆயிஷா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்னர் நடிகை பிரியாமணியின் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தின் கதாநாயகன் ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் தான் ரவிச்சந்திரன்.இவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் அதனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு அவருடைய சமுதாயத்தில் ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திடீரென மலையாளத்தில் நடித்த ஷீலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுசீலாவை திருமணம் செய்து கொண்டபின் தனது முதல் மனைவியை விட்டு விலகி இருந்தார் ரவிச்சந்திரன். அதன்பிறகு கடைசி காலத்தில் தனது முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார்.