நடிகைகள் மீது உள்ள ஆசையால் பட வாய்ப்பை இழந்த நடிகர்கள்.! அட லிஸ்ட்டில் இந்த நடிகரும் இருக்காரா.?

actor
actor

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் நடிகைகளின் மேல் உள்ள ஆசையாலும் காதலாலும் நடிகையின் பின்னால் சுற்றிக்கொண்டு படப்பிடிப்பதற்கு சரியாக வருவதில்லை இதை அறிந்த தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அந்த நடிகரை அடுத்து வரும் தயாரிப்பாளர்களுக்கு அந்த நடிகர் வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் காதல் என்று நடிகர் வேற ஒரு பெண் பின்னாடி சுற்றி வருகிறார் படத்திற்கு சரியாக வருவதில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் யார் யார் என்று தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கார்த்திக்:- எந்த பாணியையும் பின்பற்றாமல் தனக்கென ஒரு தனி பாணியை பின்பற்றுபவர் நடிகர் கார்த்திக். இவர் முதலில் தன்னைவிட மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர்  தனது மனைவியின் தங்கையையும் திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பிறகும் பல நடிகைகளுடன்  காதல் வசத்தில் சிக்கியவர். படப்பிடிப்பிற்கும் சரியாக வருவதில்லை மேலும் நடிகர் கார்த்திக் குடிப்பழக்கத்திலும் இருந்தார் இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

கரண் :- ஐந்து வயதில் இருந்த சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பிறகு கதாநாயகனாக ஆனார் மேலும் ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். சினிமாவில் ஒரு நல்ல திறமை உள்ள மனிதன் என்றால் அது  கரண்தான் ஆனால் இவரும் ஒரு வயதான பெண்ணுடன் கிசுகிசுக்கப்பட்டார். அந்த அம்மணியும் கரனும் இதைப் பற்றி பேசவே இல்லை. இருப்பினும் தொடர்ந்து படத்தில் நடித்து வந்தார். இந்த தகவல் அதிகம் பரவவே அவருக்கு பட வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தது.

சரவணன்:- தமிழ் சினிமாவில் எந்த வேடங்கள் கொடுத்தாலும் அந்த வேடத்திற்கு ஏற்றவாறு நடிப்பு தனது திறமையை வெளிப்படுத்துபவர் நடிகர் சரவணன். இவரும் மற்ற நடிகர்களை போல விவாகரத்து, இரண்டு மனைவிகள் என்று பரபரப்பாக பேசப்பட்டது பத்திரிக்கையிலும் வெளியானது. இந்த செய்தி பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தாலும் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு தெரியவே சரவணன் படவாய்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

கௌதம் கார்த்திக் :- இவர் கார்திக் அவர்களின் மகன் ஆவார். மிகச் சிறந்த நடிப்பாற்றல் உடையவர் இருந்தாலும் சில நடிகைகளுடன் தொடர்ந்து கோயிங் ஸ்டில் வாழ்க்கையில் இருந்ததாலும் காதல் வசத்தில் சிக்கியதாலும் கௌதம் கார்த்திகின் புகழ் சரியா உயரவில்லை . காதல் வசத்தில் சிக்கியாலயே கௌதம் கார்த்திக் அவர்களுக்கு புதிய பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதர்வா:- இவரும் சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். பத்திரிக்கையிலும்  இவருடைய செய்தி பரவியது இதனால் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க தவறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் நடித்த திரைப்படங்களும் வெளிவராமல் இருக்கிறது.