தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் முன்னணி வகிப்பவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்பொழுது தான் சில படங்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக அரசு தொடர்ந்து வருடவருடம் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கலைமாமணி விருதை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபு உட்பட இன்னும் பல நடிகர், நடிகைகளுக்கு வழங்கியுள்ளார்கள்.
அந்த பட்டியல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பட்டியலில் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற பிரபலங்களின் பட்டியல் பின்வருமாறு.