தற்போதெல்லாம் தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களுக்கும் தங்களது நல்ல ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ள திரைப்படம் தான் கே ஜி எஃப் 2.
இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க யாஷ் நடித்திருந்தார். இவ்வாறு இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இத் mதிரைப்படத்தில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் நடிகர் தற்போது வரையிலும் கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு கேஜிஎஃப் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இவ்வாறு தற்பொழுது பார்க்கும் பொழுது உலகம் முழுவதும் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து, 1000 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு ஆயிரம் கோடியைத் தொட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எனவே இதனை படக்குழுவினர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள் சமீபத்தில்தான் வெற்றி விழா கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வெளியானது அதேநேரத்தில் மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. இவ்வாறு தற்பொழுது ட்ரெண்டிங்காக இருந்து வரும் யாஷ் தனது மனைவிவுடன் சுற்றுலா சென்றுள்ளார்.
அந்த வகையில் கடற்கரையில் தனது மனைவி ராதிகா பாண்டிட் அவர்களுக்கு யாஷ் ஆசையாக முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.