சினிமா உலகில் இருக்கும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைய எதையாவது செய்வது வழக்கம் அதிலும் குறிப்பாக நடிகைகள் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசுவது வழக்கம் அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுப்பது மட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் அந்த நடிகைகள் பெறுகின்றனர்.
ஆனால் நடிகர்கள் அதற்கு எதிர் மாறாக குணம் கொண்டவர்கள் எங்கவதாவது விசேஷம் அல்லது முக்கிய இடத்திற்கு போனால் புகைப்படங்களை பகிர்வார்கள் இப்படி தான் இருந்து கொண்டிருந்தது ஆனால் சமீப காலமாக நடிகைகளையே ஓரம் டேக் செய்யும் அளவிற்கு நடிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை அதிர வைப்பதோடு மட்டுமல்லாமல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் அந்த வகையில் பாலிவுட் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிர்வாணமாக நடத்திய போட்டோ சூட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இது வைரல் ஆனாலும் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது. ரன்வீர் சிங் – க்கு ஒரு பக்கம் எதிர்ப்பு கிளம்ப மறுபக்கம் சைலண்டாக நடிகர் விஷ்ணு விஷாலும்..
அரை நிர்வாணத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இந்த போட்டோ இணையதள பக்கத்தில் வைரலானது இது குறித்து அண்மையில் அவரிடம் கேட்ட போது சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
அந்த போட்டோவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நான் எடுத்துவிட்டதாகவும் இருப்பினும் அதனை வெளியிடாமல் வைத்திருந்ததாகவும் கூறினார் மேலும் பேசிய அவர் ரன்வீர் சிங்கின் போட்டோ ஷூட் வெளியான போது நீயும் உன்னுடைய போட்டோவை போட்டா என்ன எனக்கூறி எனது மனைவி ஜுவாலா கட்டா தான். அதை லீக் செய்து விட்டார் என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.