அட நம்ம விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய மகனா.! என்னமா இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்’

vishnu-vishal
vishnu-vishal

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ராட்சசன் திரைப்படம் தான் இவரின் திரை வாழ்க்கைக்கு  ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

விஷ்ணு விஷால் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஆர்யான் என்ற அழகான ஒரு மகனும் உள்ளார்.

அதன் பிறகு விஷ்ணு கட்டா ஜவாலா என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் மகனான ஆரியான் நான்காவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்கள்.

வ்வபோது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vishnu vishal
vishnu vishal
vishnu vishal
vishnu vishal
vishnu vishal
vishnu vishal
vishnu vishal
vishnu vishal