actor vishaal latest news: தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஷால் இவர் தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என போற்றப்பட்ட வரும் ஆவார். நடிகர் விஷால் பிரபல ஜிகே ரெட்டி என் இரண்டாவது மகன் ஆவார் இவருடைய தந்தையார் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரும் கூட.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் இதில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் திரை உலகில் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இதுவரை 29 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இதற்கு முன்பாகவே சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
அதாவது 1989ஆம் ஆண்டு வெளிவந்த ஜாடிக்கேத்த மூடி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஷால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய பாடலுக்கு சிறிது நேரம் மட்டும் நடனம் ஆடி உள்ளார்.
இவ்வாறு விஷால் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் ஆறு வயது தான் நிறைந்திருந்தது. அதன் பிறகாக திரையுலகில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி விட்டார். இவ்வாறு விஷால் நடிக்கும் அனைத்து திரைப்படமே அதிரடியாக இருப்பது மட்டுமல்லாமல் நல்ல ஆக்சன் திரைப்படம் ஆகும் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் விஷால் சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் சண்டக்கோழி 2 ஆம் பாகத்தில் கூட சாய படத்தில் நடித்துள்ளார்.