தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் மூன்று தலைமுறையாக சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் விக்ரம் பிரபு. அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் பிரபு. இவரைத் தொடர்ந்து பிரபுவின் மகன் விக்ரம் பிரபு.
இவ்வாறு சங்கிலித் தொடராக மூன்று தலைமுறைகளாக சினிமாவை ஆக்கிரமித்து வருகிறார்கள். இந்நிலையில் விக்ரம் பிரபு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது. இத்திரைப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்விற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் தற்போது கும்கி 2 திரைப்படம் இவர் நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் விக்ரம் பிரபுவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார். ஆனால் நடிகர் பிரபு அளவிற்கு அவருடைய மகன் இன்னும் சினிமாவில் வளரவில்லை என்றுதான் கூறவேண்டும்.
இந்நிலையில் விக்ரம் பிரபு லட்சுமி உஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளது. இந்நிலையில் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல என்று விக்ரம் பிரபுவின் மனைவியின் அழகை பார்த்து பல கமெண்டுகளை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.