இந்த வாய்ப்பை மட்டும் தவறவிட்டா மொத்தமும் போச்சு..! அடி வயிற்றில் புளியை கரைக்க சியான் விக்ரம்..!

vikram
vikram

தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் நடித்த அனைத்து திரைப்படமும் எப்படி தோல்வி அடைந்து பாதிக்கப்பட்டவர் தான் நடிகர் விக்ரம் அதன்பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு செய்து திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து பிதாமகன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் நடித்தது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் அவருக்கு வாங்கி கொடுத்ததை தொடர்ந்து தில் தூள் ஐயர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக மிக பிரம்மாண்டமான கதாநாயகனாக தோற்றமளித்தார்.

இதை தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரத்தில் சாமி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் எத்தனை படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி மாபெரும் வெற்றியை கொடுத்தது அது மட்டும் அல்லாமல் அன்றைய காலகட்டத்தில் தியேட்டரில் அதிகநாள் ஓடிய திரைப்படம் என்றால் அது விக்ரமின் இந்த திரைப்படம் தான்.

இவ்வாறு இப்படி வளர்ந்து வந்த நிலையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டிய சூழ்நிலையில் ஆகிவிட்டது இந்நிலையில் அந்த பட்ஜெட்டிற்கு இவர் நடிக்கும் திரைப்படங்கள் சரியான வெற்றியை கொடுக்கவில்லை இதனால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விக்ரம் மீது கோபத்துக்கு உள்ளாகி விட்டார்கள்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஒரு திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள்.

ஏனெனில் கடைசியாக விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம்  விக்ரமின் தோல்விக்கு முற்றுப்புள்ளி யாக இருக்க வேண்டும் என இந்த திரைப்படத்தில் அதேபோன்ற ஆக கூடாது என்ற காரணத்தினால் மிகவும் கவனத்துடன் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் தான் விக்ரமின் சம்பளமும் பட வாய்ப்பும் அவருக்கு என பல்வேறு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.

cobra
cobra