சுமார் இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வரும் ஒரு வைரஸ் தொற்று என்றால் அது கொரோனா வைரஸ் தொற்று தான் இவ்வாறு இந்த வைரஸ் பரவியதன் காரணமாக பல்வேறு மகள்களும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள்.
அது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் தங்களுடைய வேலையை இழந்து உணவு உண்ண கூட காசு இல்லாமல் பெரும் கஷ்டத்திற்கு ஆளானார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த நோயின் காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் சிகிச்சை பலனின்றி சேதம் அடைந்துள்ளார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு பழையபடி சென்று கொண்டிருக்கும் பொழுது தற்போது தான் தோற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சில நாட்களாக எந்த ஒரு தோற்று ரிசல்ட் வராமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து அவரும் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது ஆகையால் மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டுமென கோரியுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமுக்கு தற்சமயம் தோற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக தற்போது அவர் ஆழ்வார்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தொற்று உறுதியானதை தொடர்ந்து தன்னுடைய வீட்டிலேயே நடிகர் விக்ரம் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிறாராம்.