தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ரகசிய உறவில் நடிகர் விக்ரம்..! இணையத்தில் பகீர் கிளப்பிய பிரபலம்..!

vikram
vikram

தமிழ் திரை உலகில் நடிகர் விக்ரம் ஆரம்பத்தில் சொதப்பலான திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அதன் பின்னர் இவர் நடித்த திரைப்படம் ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றி பெற்றது.  பொதுவாக பிரபலமாக இருந்தாலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் பல நடிகைகளுடன் சேர்த்துவைத்து இவர் பேசப்பட்டார்.

நடிகர் விக்ரமின் அப்பா ஒரு நடிகராக இருந்தாலும் இவர் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் சினிமாவில் முன்னேறி உள்ளார். அந்த வகையில் இவருக்கு உறுதுணையாக இருந்த ஒரு இயக்குனர் யார் என்றால் அது பாலா தான். பாலா தான் இவருடைய வாழ்க்கையை பிரகாசமாகியது

அந்த வகையில் தனது மகனுடைய முதல் திரைப்படத்தையும் பாலாவை வைத்துதான் அவர் இயக்கி இருந்தார். ஆனால் இவரை வைத்து திரைப்படம் இயக்கிய ஒரே காரணத்தினால் இவர்களுடைய நட்பும் பிரிந்து விட்டன.  ஏனெனில் இந்தத் திரைப்படம் சொதப்பலானது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது.

நடிகர் விக்ரம் எப்பொழுதும் நடிகைகளுடன் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவது வழக்கம். ஆனால் தான் நடிக்கும் படத்தின் நடிகைகளுடன் இரகசியமாக  நெருங்கி பழகுவது விக்ரமுக்கு மிகவும் பிடிக்குமாம் என பயில்வான் ரங்கநாதன் சமிபத்தில்  சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விக்ரம் சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் எதுவும் செய்யாமல் ஜெனியுனாக இருப்பார் அதுவே வெளிநாட்டு படப்பிடிப்பு என்றாலே போதும் நடிகர் விக்ரம் புகுந்து விளையாடிவிடுவாராம்.  என்னதான் புது புது சர்ச்சைகளை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டாலும் இவரை எதிர்த்து எந்த ஒரு நடிகர்களோ நடிகைகளோ பேசியதே கிடையாது இதுவே இவருக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

vikram-1
vikram-1