துணிவு, வாரிசு குறித்து நடிகர் விஜய் சொன்ன சூப்பர் கருத்து.! சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகர்…

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இவனின் படங்களும் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாள் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் துணிவு திரைப்படத்திலிருந்து போஸ்டர்கள் மட்டும் வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பை துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தேதியை அறிவித்திருக்கிறார். இதை தொடர்ந்து சில்லா சில்லா எனத் தொடங்கும் இந்த பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெருமா பெராதா என்று பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

இதேசமயம் வாரிசு, துணிவு திரைப்படத்தை குறித்து நடிகர் விஜய் என்ன சொன்னார் என்று வாரிசு பட நடிகர் ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது துணிவு, வாரிசு திரைப்படம் குறித்து நடிகர் விஜய் அவர்கள் அவரும் வரட்டும் நம்ப நண்பர் தானே  என்று விஜய் அவர்கள் கூறியுள்ளதாக நடிகர் ஷாம் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதிலிருந்து அஜித்தும், விஜய்யும் நண்பர்களான மேலும் மேலும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள் ஆனால் அஜித், விஜய் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டு வருவதாக இணையதள வாசிகள் கூறியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மோதல் சமூக வலைதள வாசிகளை அதிகம் பாதிக்கும் என தெரிவித்துள்ளார்கள் சும்மாவே விஜய் அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் அடித்துக் கொள்ளாத ஒரு குறையாக இருப்பார்கள் இந்த நிலையில் இந்த இரண்டு படமும் ஒரே நேரத்தில் மோதுகிறது என்றால் என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள் இணையதள வாசிகள்.

ஆனால் இந்த நேரத்தில் நடிகர் விஜய் சொன்னது ரசிகர்களை கொஞ்சம் குலுமை படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.