தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் நாயகன் தான் தளபதி விஜய் மேலும் இவரை வசூல் சக்கரவர்த்தி என்றும் அழைத்து வருகிறார்கள். ஏனென்றால் இவர் திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பற்றி வருகிறது இதன் காரணமாக தமிழ் திரைவுலகின் வசூல் சக்கரவர்த்தி என பலராலும் கூறப்பட்டு வரப்படுகிறது இப்படிப்பட்ட நிலை இவரின் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளிவந்தது.
அந்த வகையில் வசூல் திரைப்படத்தின் வெற்றினை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை எதிர்த்து மாஸ்டர் படத்திலிருந்து பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது முன்னதாக வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்தது.
இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இத்திரைப்படத்தில் இதற்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்த வருகிறார் இவரை தொடர்ந்து பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா கிரிஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இவர்களைத் தொடர்ந்து கார்த்தி பழனி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்யும் வாட்சி திரைப்படத்திற்கு தமன்.எஸ் இசையமைக்கிறார். இவ்வாறு தற்பொழுது நடிகர் விஜய் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்று உள்ளார். ஹைதராபாத்தில் மகேஷ்பாபுவின் திரையரங்குகளில் படம் பார்ப்பதற்காக வெளியில் வந்துள்ளார். அந்த வகையில் படம் பார்த்து முடித்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Thalapathy Vijay watched a Movie today at @amb_cinemas in Hyderabad. @actorvijay #Varisu pic.twitter.com/RuXBfdMCZs
— Varisu – The Movie (@sarathvijay967) August 15, 2022