லால் சலாம் படத்தில் இணையும் விஜய் பட நடிகர்.? தனுஷை வெறுப்பேத்தி பார்க்கும் ஐஸ்வர்யா ரஜினி.. இதெல்லாம் ஒரு பொழப்பா

lal-salaam-

சினிமா உலகில் வெற்றி கண்ட நடிகர், நடிகைகளை தொடர்ந்து அவருடைய வாரிசுகள் திரையுலகில் ஈசியாக நுழைந்து விடுவார்கள் அந்த வகையில்  கமலின் மகள் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் எப்படி சினிமாவில் ஜொலிக்கின்றனர் அதேபோல ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி முதலில் பின்னணி பாடகராக தனது பயணத்தை ஆரம்பித்து..

ஒரு கட்டத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். முதலில் 2012 ஆம் ஆண்டு நடிகர் தனுசைஷை வைத்து “3” என்னும் படத்தை எடுத்தார். அதை தொடர்ந்து “வை ராஜா வை” என்னும் படத்தை எடுத்தார் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதை தொடர்ந்து சினிமா வீரன் என்னும் டாக்குமென்ட்ரி எடுத்தார் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போ “லால் சலாம்” என்னும்..

பெயரில் ஒரு கிரிக்கெட் படத்தை எடுத்து வருகிறார் அண்மையில் பூஜை போடப்பட்டு தற்பொழுது ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்றவர்கள் நடிக்கின்றனர் மேலும் ஜீவிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்றவர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர் குறிப்பாக ரஜினிகாந்த்..

இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதற்காக 7 நாள் ஷூட்டிங்கில் அவர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு 25 கோடி சம்பளம் கொடுக்க இருக்கிறது.  இப்படி இருக்கின்ற நிலையில் லால் சலாம் திரைப்படத்தில் மற்றொரு பிரபலமும் இணைய உள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல.. இயக்குனர் செல்வராகவன் தான் இவர் அண்மைக்காலமாக படங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார் அதன்படி ஐஸ்வர்யா ரஜினி லால் சலாம் படத்தின் கதையை இயக்குனர் செல்வரவனுக்கு கூறி இருக்கிறார் அவருக்கு ரொம்ப பிடித்த போக வெகு விரைவிலேயே படப்பிடிப்பு தளத்தில் செல்வராகவன் இணைவார் என கூறப்படுகிறது.

aishwarya rajini
aishwarya rajini