தல அஜித்தை போல தளபதி விஜய்க்கும் முதுகில் பிரச்சனையா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

vijay-1

actor vijay shocking news: தமிழ் சினிமாவின் தூண்களாக கருதப்படுவர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் அந்த வகையில் இவர்களுடைய திரைப்படங்கள் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் விசில் சத்தத்ததிற்க்கும் கும்பாபிஷேகத்திற்கும் பஞ்சமே இருக்காது. அதற்கேற்றார்போல இவர்களுடைய படங்களும் முதல்நாளே கோடி வசூலை பெற்று விடும்.

பொதுவாக தளபதி விஜய்க்கும் தல அஜித்திற்க்கும் கிட்டதட்ட ஒரே வயது தான் அந்த வகையில் தளபதியை விட தல அஜித்திற்கு தான் ஆரம்பத்தில் அதிக பெண்கள் ரசிகர்கள் இருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் ஆணழகனாக கருதப்பட்டவரும் தல அஜித் தான்.

பொதுவாக ஹீரோ என்றாலே உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார்கள் ஆனால் தல அஜித்துக்கு முதுகில் ஏகப்பட்ட ஆபரேஷன் செய்ததன் காரணமாக அவரால் தீவிர உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விட்டன.

ajith vijay
ajith vijay

ஆனால் தளபதி விஜய் தன்னுடைய உடலமைப்பை முற்றிலுமாக குறைத்துவிட்டு பிட்டாக இருப்பது மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர் போல அழகாக காட்சியளிக்கிறார் இதற்கு முக்கிய காரணமே தளபதிவிஜய் தினமும் உடற்பயிற்சி செய்வது தான். ஆனால் விஜய்க்கும் முதுகில் பிரச்சனை உள்ளதாம் இதனால் மருத்துவர் விஜயிடம் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று கூறி உள்ளார்களாம்.

ஆனால் தளபதி விஜய்யோ அதை எதையும் காதில் கூட போட்டுக்கொள்ளாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சியை செய்து வருகிறாராம் இது குறித்து தளபதி விஜய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது தொடர்ந்து தற்போது வலிமை திரைப்படத்திற்காக தல அஜித்தும் கடுமையான உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளாராம். இதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்போம் ரசிகர் மத்தியில் அதிகரித்து விட்டது.