தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடித்துக் முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அவருடைய ஒவ்வொரு திரைப்படத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வரும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த வகையில் இவரின் ஒவ்வொரு திரைப்படமும் வசூலை வாரி குவித்து வருகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்த விஜய் அடுத்த திரைப்படத்தின் அடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே நடிகர் விஜயுடன் நடிப்பதற்காக ஏராளமான நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இவர் புதிதாக நடிக்கவுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்காக இரண்டு நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். ஏராளமான நடிகைகள் எப்படியாவது விஜய்க்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து விடவேண்டும் என்று பல எதிர்பார்ப்புகளுடன் இருந்துவரும் நிலையில் இதற்கு முன்பு சில திரைப்படங்களில் இவருக்கு ஜோடியாக நடித்த இரண்டு நடிகைகள் தான் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
அதிலும் முக்கியமாக ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த வாரிசு நடிகைக்கு தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நடிகைக்கு போட்டியாக விவாகரத்து நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறாராம்.
ஆனால் இரண்டு திரைப்படங்கள் நடித்த நடிகைக்கு இந்த திரைப்படத்தை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அரசியல் வாரிசு நடிகரின் ஒருவர் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் எனவே விவாகரத்து பெற்று நடிகைக்கு இந்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அந்த விவாகரத்து நடிகைக்கும் ஒரு பாடலை நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் தான் தரப்பட்டுள்ளதாம். எனவே புதிதாக வாரிசு நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகவும் அந்த நடிகை மேடையில் விஜய்வுடன் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.