மாஸ்டர் திரைப்படத்திலிருந்து லீக்கான விஜய்யின் பட்டையை கிளப்பும் புகைப்படம் !!

vijay
vijay

actor vijay photo viral: இளையதளபதி விஜய் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையில் 300 கோடிக்கு மேல் வசூல் ஆகி சாதனை படுத்திருந்தது.

இளைய தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது என்றும் கூறலாம்.

vijay
vijay

மேலும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விஜய் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்தப் புகைப்படத்தில் விஜய் ஒரு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் எவ்வளவு சிம்பிளாக இளையதளபதி உட்கார்ந்திருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.