லேடி சுப்பர் ஸ்டார் கையால் விருதை வங்கிச்சென்ற தளபதி விஜய்.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்

nayanthara and vijay

தற்போது தமிழ் சினிமாவில் நடிகர்கள் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருபவர் நடிகை நயன்தாரா தான் அது மட்டுமல்லாமல் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களோ அதே அளவிற்கு நயன்தாரா தான் சம்பளம் வாங்கி வருகிறாராம்.

அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக நயன்தாரா ஜொலித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா  ஒரு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு அவார்ட் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ஜனவரி 30-ஆம் தேதி வெளியானது இன்று வரையிலும் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டையை பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனாவும்  இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறி உள்ளார்கள்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்ரம் இருவரும் இணைந்து தளபதி விஜய்க்கு அவார்டு கொடுக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

nayan and vijay
nayan and vijay