Actor Vijay Antony : தமிழ் சினிமா இன்று கொண்டாடும் ஹீரோ விஜய் ஆண்டனி முதலில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்து பிரபலம் அடைந்தார் அதன் பிறகு நான் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார் அதன் பிறகு சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், கோடியில் ஒருவன், சைத்தான், பிச்சைக்காரன்..
பிச்சைக்காரன் 2, கொலை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த இவர் கைவசம் கூட ரத்தம், அக்னி சிறகுகள் மற்றும் ஒரு சில புதிய படங்களில் கமிட் ஆகிய நடித்தும் வருகிறார் திரையுலகில் வெற்றி நடிகராக ஓடும் விஜய் ஆண்டனியை தொடர்ந்து அவரது மனைவி பாத்திமா ஆண்டனி தயாரிப்பாளராக வலம் வருகிறார்.
சினிமா உலகில் பிஸியாக இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கின்றன இரண்டு குழந்தைகளையும் நல்ல வளர்த்து படிக்க வைத்து வந்தனர் இன்று அதிகாலை விஜய் ஆண்டனி என் மூத்த மகள் மீரா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். வர முடியாதவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆண்டனிக்கு சென்னையில் 5 கோடி மதிப்பில் ஒரு பங்களாவும்..
பெங்களூருவில் மூன்று கோடி மதிப்பில்லான ஒரு பங்களாவும் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் அவரிடம் பிஎம்டபிள்யூ போன்ற விலை உயர்ந்த சொகுசகர்கள் இருப்பதாக கூறப்படுகிறது மொத்தத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் சொத்து மதிப்பு சுமார் 55 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.