விஜய் சோலியை முடிக்க பக்காவாக காய் நகர்த்தும் அஜித்.! இந்த முறை ஒர்க் அவுட் ஆகுமா..

ajith
ajith

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமலஹாசன் இவர்களுக்கு அடுத்ததாக தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் நடிகர்கள் தான் தல அஜித் மற்றும் தளபதி விஜய் தமிழ் திரைவுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் இவர்களுடைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் இவர்களுடைய நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் வெற்றினை கண்டு வரும் நிலையில் இவர்கள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் தனது அப்பா சிறந்த இயக்குனர் என்பதால் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானார் ஆனால் தல அஜித் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுகமான நிலையில் தற்பொழுது விஜய் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

மேலும் விஜயை விட சினிமா துறை மட்டுமல்லாமல் துப்பாக்கிச் சூடுதல், பைக் ரேஸ் என பலவற்றிலும் மிகவும் ஆர்வம் உடையவராக அஜித் விளங்கி வருகிறார். இவ்வாறு விஜய் எந்த அளவிற்கு தென்னிந்திய சினிமாவில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறாரோ அதேபோல் அஜித்தும் தனது படங்களின் மூலம் வளர்ந்து சிறந்த நடிகராக கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

இந்நிலையில் இவர்களுடைய நடிப்பில் வெளியான துணிவு, வாரிசு இரண்டு திரைப்படங்களும் தற்பொழுது பேசும் பொருளாக சோசியல் மீடியாவில் இருந்து வருகிறது. இதனை அடுத்து மறுபுறம் விஜய் அரசியலில் ஈடுபட பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் பலர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து விஜய் பலருக்கும் உதவிகளை செய்து வரும் நிலையில் அதேபோல் அஜித் அதிரடியாக களமிறங்கியுள்ளார். பொதுவாக அஜித் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவரக்கூடிய ஒருவர் மேலும் அஜித் மிகவும் திறமைசாலியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிகர் விக்ரம் அளவிற்கு தனது உடல் எடையை குறைத்து அதிரடியாக காட்டக்கூடிய ஒருவர் எனவே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பிரத்தியேகமான அர்ப்பணிப்பு கொடுத்து உணர்வுடன் நடிப்பவர்.

எனவே கட்டாயம் நடிகர் அஜித் வேறுபட்ட கதாபாத்திரங்களை தருவார் என நம்புகிறார்கள். இதனை நடத்த பல்வேறு வகைகளில் திட்டமிட்டு வருவதாகவும் அதற்கான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவையெல்லாம் நிஜமாகும் எனவும் விஜயை விட அதிக அளவு படங்களில் நடித்து தனது பெயரை நிலை நாட்ட முயல்வார் எனவும் கூறப்படுகிறது.