தமிழ் சினிமா உலகில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தனது 66வது திரைப்படத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
தளபதி 66 படத்தில் விஜயுடன் இணைந்து பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, குஷ்பு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் குறித்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அதாவது நடிகர் விஜய். 2013ம் ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் பேசி வந்தார். அப்பொழுது ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான கேள்விகளை கேட்டனர் அதற்கும் ஒவ்வொன்றாக பதிலளித்து வந்தார்.
இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் ஒரு ரசிகர் அஜித்தை பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார் அதற்கு தளபதி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தது. அஜித் ஒரு அழகான ஹீரோ என விஜய் குறிப்பிட்டார். விஜய் மட்டுமல்ல..
அஜித்துடன் பல படங்களில் நடித்த நடிகைகள் நடிகர்கள் என அனைவரும் அஜித் ஒரு அழகான ஹீரோ என சொல்லி கொண்டு தான் இருக்கின்றனர் அஜித் ஷுட்டிங் ஸ்பாட்டில் கூட அதிக அளவு மேக்கப் போட மாட்டாராம் ஒரு சில படங்களில் வெறும் மூஞ்சை மட்டுமே கழிவு கொண்டு நடிப்பாராம் அந்த அளவிற்கு மிக அழகான மனிதர் என கூறப்படுகிறது.
@Vijay_cjv wat s your opnion abt #Thala ajith ?
— ANdy (@piecebroo) June 22, 2013