நம்பிக்கை துரோகம் செய்த நடிகர் வடிவேலு..! கடுப்பில் ஓங்கி அறைந்த விஜயகாந்த்..!

vijaykanth
vijaykanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த் இவர் மக்கள் நலன் கருதியும் சமூக நலம் கருதியும் திரைப்படங்களில் நடிப்பதில் வல்லவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற காரணத்தினால் அரசியலில் குதித்து விட்டார்.

இதே போல தான் நடிகர் வடிவேலு இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்தவகையில் நடிகர் வடிவேலு மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதன்பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

மேலும் நடிகர் விஜயகாந்த் மற்றும் வடிவேலு ஆகிய இருவருமே மதுரையை சேர்ந்தவர்கள் அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் நம்ம ஊரு பையன் என்ற காரணத்தினால் தன்னுடைய திரைப்படங்களில் பல முறை வாய்ப்பு கொடுத்துள்ளார் பின்னர் வடிவேலு மவுசு அதிகரிக்க விஜயகாந்திடம் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இசை மற்றும் எங்கள் ஆசன் ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் பொழுது டைரக்டர் சொல்வதை கேட்காமல் எதிர்த்து பேசியது மட்டும் இல்லாமல் அதிகப் பிரசங்கி தனமகா வடிவேலு பேச ஆரம்பித்து விட்டாராம். மேலும் நடிகர் வடிவேலு ராஜ்கிரணுக்கு பண உதவி செய்துள்ளார்.  அந்த வகையில் அந்த உதவியை நான் தான் செய்தேன் என வடிவேலு எல்லாரிடமும் சொல்லிக்கொண்டே திரிந்தாராம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்த் ஒரு நாள் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் வடிவேலுவை கன்னத்தில் பளாரென்று அறைந்து விட்டார்.அப்பொழுது அமைதியாக இருந்த வடிவேலு அதன் பிறகு விஜயகாந்த்துடன் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இதனை தொடர்ந்து வடிவேலு தேர்தல் பிரச்சாரத்தில் கூட விஜயகாந்தை தவறாக பேசி அதனைப் பெரிதாக்கி விட்டார். பின்னர் அதை எல்லாம் நினைத்து தற்போது வருந்துவதாக வடிவேலு கேப்டனிடம் மன்னிப்பு கேட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.