சீரியல் இயக்குனருடன் செம்ம மாஸாக சினிமாவில் என்ட்ரி கொடுக்க போகும் நடிகர் வடிவேலு…!

vadivelu

actor vadivelu reentry to this serial director movie: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து காட்டில் போட்டு அமர்ந்தவள் தான் நடிகர் வடிவேலு இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இவர் சமயபுரத்தில் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து கூட வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் வடிவேலு திமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் காரணமாக அதன்பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பித்துவிட்டார் இதனால் மனம் நொந்து போன நமது வடிவேலு அதன்பிறகு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் வடிவேலுவை திரைப்படத்தில் நடிக்க வைக்க யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதேபோல சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு 23ஆம் புலிகேசி எனும் திரைப்படத்தை நடித்து வந்தார் அதன் பிறகு அவரின் அடுத்த பாகமான 24ம் புலிகேசி திரைப்படத்தில் அடிக்க ஆரம்பித்தார்கள் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சங்கர் அவர்கள் தயாரித்து வந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் அவருக்கும் வடிவேலுக்கு மாறுபட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே முடக்கப்பட்டது.

இதனால் வடிவேலு இந்த திரைப்படத்தில் பாதியிலேயே நடிக்க முடியாது என்று சென்று விட்டார்கள் இதனை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் விளைவாக நடிகர் வடிவேலு தமிழ் திரைப்படங்களில் இனிமேல் நடிக்க முடியாத அளவிற்கு தண்டனை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல சீரியல் இயக்குனர் ஒருவர் வடிவேலுவை சினிமாவில் நடிக்க வைக்கப் போகிறார் என அனைவரும் எதிர்பார்க்கபடுகிறார்கள். ஏனெனில் சீரியல் இயக்குனர் திருமுருகன் தமிழில் எம்டன் மகன் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படத்தில் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

vadivelu
vadivelu

இந்த திரைப்படத்தை தொடர்ந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் கூட வடிவேலு நடித்து இருந்தார் அதேபோல தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் வடிவேலு நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

vadivelu