actor surya with csk player: சினிமாவுலகில் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவராக திகழ்பவர் இவரது நடிப்பில் சூரரை போற்று என்ற திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
சூர்யா அடுத்து நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் அதிலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் கூடிய சீக்கிரம் சூர்யா நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் இவருடன் சி.எஸ்.கே அணி சுரேஷ் ரெய்னா இருக்கிறார்.
இந்தப் புகைப்படத்தை சமீபத்தில் சூர்யா ரசிகர்கள் சுரேஷ் ரெய்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுருக்கிறார்கள்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் லைக் ஷேர் என இந்த புகைப்படத்திற்காக குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்