அஜித் மனைவி ஷாலினியுடன் சூர்யா!! வைரலாகும் புகைப்படம்.!.

shalini

actor surya with ajith wife photo viral:சூரியா தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப் சீரியஸ் தொடரில் நடித்து வருகிறார். இவரது எல்லா திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்கு முன்பு சூர்யா சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது.

வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை அந்த படம்  ரசிகர்களிடமிருந்து பேராதரவை பெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யா பல நட்சத்திரங்களோடு இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்  இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அஜித்தின் மனைவியான ஷாலினியும் இருக்கிறார். ஆனால்  சூர்யாவும் ஷாலினியும் இணைந்து ஒரு திரைப்படங்கள் கூட நடிக்கவில்லை.

அந்த புகைப்படத்தில் ஜோதிகா, ராதிகா, ரீமாசென் போன்ற நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் சூர்யாவின் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் வேகமாக வைரலகி வருவது மட்டுமல்லாமல் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

rathika
rathika