அஜித்துடன் மல்லுக்கட்ட போகும் நடிகர் சூர்யா..! இப்போ தெரிஞ்சிடும் யாருக்கும் கிங்க்ன்னு..!

ajith-surya

பொதுவாக திரையுலகில் ரஜினி மற்றும் கமல் திரைப்படங்களுக்கு போட்டிகள் நடந்து வருவது வழக்கம்தான் அதன் பிறகாக விஜய் அஜித் இருவரையும் மோதவிட்டு ரசிகர்கள் அழகு பார்த்தார்கள். ஆனால் திரையுலகில் இருக்கும் இவர்கள் சிறந்த நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய ரசிகர்கள் என்றும் விரோதிகள் தான்.

அந்த வகையில் இவர்கள் போட்டி போடாவிட்டாலும் இவர்களுடைய திரைப்படங்களை தயாரிப்பாளர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் ஒரே நேரத்தில் வெளியிட்டு வசூலை வென்று விடுகிறார்கள். இதன் மூலமாக கோடி கோடியாக பணத்தை கொட்டி குவித்து வருகிறார்கள் உரிமையாளர்கள்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு மோத இருக்கிறார். அந்தவகையில் சரிக்கு சரி ரசிகர் கூட்டம் இருக்கும் நடிகர்கள் மோதிக் கொண்டால் தான் அதில் சுவாரசியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது அஜித்துடன் சூர்யா மோத இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் இவர்கள் இருவரும் பல முறை மோதிக்கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். ஏனெனில் இரண்டு வருடங்களாக உருவாகிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் எதிர்பார்ப்பை பார்த்தால் ரஜினிகாந்த் கூட கொஞ்சம் பின் வாங்கி விடுவார் போல.

ஆனால் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை துணிந்து வெளியேற்ற உள்ளார் சூர்யா வெகு காலம் கழித்து சமீபத்தில்தான் சூரரைப்போற்று என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை மீண்டும் உருவாக்கி உள்ளார் தற்போது இந்த இரண்டு நடிகர்களுமே முன்னணி நடிகராக இருப்பதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு கூட்டம் அதிகமாக செல்லும் யாருடைய படம் நன்றாக இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

ajith-01
ajith-01