ஒரு வருடம் ஆகியும் சாதனை படைத்த சூர்யாவின் திரைப்படம்!! ரசிகர்கள் கொண்டாட்டம்..

surya
surya

actor surya movie reached million fans: சூர்யாவின் சூரரை போற்று என்ற திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் சூர்யாவின் நடிப்பு திறமையை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.

இந்த  திரைப்படம் ரசிகர்களிடம் தற்போது வரை நல்ல வரவேற்பு பெற்று வருவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

சூர்யா அடுத்தடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூரியா இந்த திரைப்படத்திற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இவர் நடித்திருந்த சிங்கம் 2, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், காப்பான் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் யூட்யூபில் ஒரு வருடம் ஆகி 40 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்துள்ளது.

ஆனால் இந்த தகவல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் அதிர்ச்சியான தகவலாக மாறி வருகிறது மட்டுமல்லாமல் சூர்யாவின் ரசிகர்கள் பலருக்கும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.