நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள தற்போது சிறந்த இயக்குனர்கள் உடன் கைகோர்த்து அடுத்தடுத்த வெற்றி கொடுக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார்.
இதன் மூலம் சூர்யா யார் என்று மீண்டும் ஒருமுறை சினிமா உலகிற்கு நிரூபிக்க இருக்கிறார் என்று அவரது ரசிகர்களும் கூறி ஆர்வத்துடன் இருக்கின்றனர் தீபாவளியன்று சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் ஓட்டிட்டு தளத்தில் பெரிய அளவில் வெளியாக இருக்கிறது அந்த படம் நிச்சயம் நல்லதொரு வெற்றி பெறும் என கூறப்படுகிறது.
ஏனென்றால் இந்த படத்தின் டிரைலர் தற்போது அனைவரையும் கவர் தெரிவித்துள்ளதோடு சூர்யாவின் நடிப்பு வேற லெவல் இருப்பதாக கூறிய தற்போது அந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் மேலும் வெற்றிமாறனுடன் வாடிவாசல் சிறுத்தை சிவாவுடன் ஒரு புதிய படத்தில் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படியே தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் நடிகர் சூர்யா நடிப்பது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களையும் தயாரித்து உள்ளவர் இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகி ஜெய்பீம் திரைப்படத்தின் ஷூட்டிங் போது ஒரு குழந்தைக்கு இவர் செருப்பு மாட்டிவிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது எமோஷனலாக சிறப்பான கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.