துபாயில் இதற்காக சிகிச்சை பெற்றாரா சூர்யா? வைராலாகும் பதிவு..

surya2
surya2

actor surya news viral: நடிகர் சூர்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருபவர். இந்த நிலையில் இவர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் சூரரைப்போற்று.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அதனைத் தொடர்ந்து  இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அருவா திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் இவர் துபாயில் ஹேர் டிரன்ஸ்பிளாண்டேஷன் செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர்.

மேலும் சிலர் இது அடுத்த படத்தின் புது கெட்டப்புக்காக செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.