பொதுவாக சினிமாவில் இணைந்து நடிக்கும் பல்வேறு பிரபலங்களுக்கும் காதல் வருவது வழக்கம்தான் அந்த வகையில் பல்வேறு காதல் ஜோடிகள் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஷாலினி சினேகா பிரசன்னா போன்றவர்களைச் சொல்லலாம்.
அவர்களைப்போலவே தான் திரையுலகில் திரைப்படங்கள் நடிக்கும்போது காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவ்வாறு பிரபலமான நமது ஜோடியை ரசிகர்கள் மிக அதிக அளவில் கொண்டாடப்படுவது மட்டுமில்லாமல் இவர்கள் இருவருமே முன்னணி பிரபலங்கள் அவர்கள்.
மேலும் நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என பிற மொழி திரைப்படங்களிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
நடிகர் சூர்யாவின் மீது இருந்த காதலுக்கு பிறகாக இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில் நடிகை ஜோதிகா திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் அதன்பிறகு குழந்தை குட்டி என தன்னுடைய குடும்ப வாழ்க்கையை தொடர ஆரம்பித்து விட்டார்.
அதுமட்டுமில்லாமல் தற்சமயம் ஜோதிகா நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை நடிப்பது மட்டும் இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிகர் சூர்யாவும் சமீபத்தில் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் சூர்யா ஜோதிகா என இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நாங்கள் இருவரும் ஒன்று சேர்வதற்கான கதை ஒன்று கிடைத்தால் நாங்கள் கண்டிப்பாக நடிப்போம் என கூறி உள்ளார்கள் இந்நிலையில் இவர்கள் இருவரும் பீச்சில் நடந்து சென்று போகும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.