என்னது திருமலை படத்தில் சூர்யா.. விஜயுடன் ஒட்டி உரசி நிற்கும் புகைப்படம் இதோ.

THIRUPACHI
THIRUPACHI

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக எந்த படமாக இருந்தாலும் வெற்றி பெற்றுவிடும்.

 அந்த வகையில் 2003ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் திருமலை.இத்திரைப்படத்தை கே பாலச்சந்திரன் தயாரித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இத்திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, காமெடி நடிகர் விக்ரம், ரகுவரன், கௌசல்யா உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்திருந்தார்.அந்த வகையில் இத்திரைப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவானது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வகையில் இத்திரைப்படத்தின் பூஜையில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில்  இத்திரைப்படத்தின் பூஜையின் பொழுது சூர்யா கலந்துகொண்டு விளக்கேற்றி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

surya 44
surya 44