முன்னணி நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினாரா.? என்ன நடந்தது

suya-tamil360newz
suya-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் வல்லவர் என்பது நாம் அறிந்ததே இருப்பினும் சமீபகாலமாக சரியான வெற்றிப்படங்களை கொடுக்காததால் இந்த சோகத்திலிருந்து வருகிறார் சூர்யா. இருப்பினும் தற்போது அவர் சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக படம் தள்ளி போய் உள்ளது இருப்பினும் இப்படத்தினை தொடர்ந்து அவர் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் இதன்மூலம் அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர்.

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து அவர் வாடிவாசல்,அருவா போன்ற படங்களில்  நடிக்க உள்ளார் மேலும் அவர் இதனைத்தொடர்ந்து பார்ட் 2 படங்களிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா சிறிது விபத்தில் சிக்கிய தாகவும் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சூர்யா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டி வருகின்றனர்.

தற்பொழுது சூர்யா அவர்கள் உடல்நிலை தேறி வருகின்றார் செய்தி சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.