200கோடி ரூபாய் பிசினஸ் செய்ய மும்பைக்கு சென்று வரும் நடிகர் சூர்யா.!

surya
surya

சினிமாவில் மிகவும் பிசியாக தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை தயாரிப்பது நடிப்பது என மிகவும் பிசியாக இருந்து வரும் சூர்யா. சமீப காலங்களாக அடிக்கடி மும்பைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் இப்படிப்பட்ட நிலையில் அவர் அங்கு ஏதோ தொழில் செய்வது குறித்து தகவல்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிப்பில் கடைசியாக விக்ரம் மற்றும் ராக்கெட்ரி திரைப்படங்கள் வெளியானது. இந்த திரைப்படங்களில் இவர் கெஸ்ட் ரோலிங் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்தார்.

தற்பொழுது நடிகர் சூர்யா சூர்யா 42 மற்றும் வாடிவாசல் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மேலும் விரைவில் இரண்டாம் கட்டம் கடைப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகர் ஜோடியாக சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நாடிகிறார்.

மேலும் சூரியா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. திரைப்படத்தினை சிறுத்தை சிவா இயக்க பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வரவில்லை. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்க உள்ள வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வரும் சூர்யா சமீப காலங்களாக மும்மைக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்பொழுது இரு குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது அதாவது அங்கு பல தொழில்கள் செய்து வருவதாகவும் ரூபாய் 200 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது சூர்யா மாதம் ரூபாய் 20 கோடி வரை வருமானம் வருவதாக இந்த பிசினஸ்சிற்காக தான் மும்பைக்கு சென்று வருகிறார்.