சினிமாவில் நடிக்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறார்கள் அந்த வகையில் அவர்கள் அனைவரும் சொந்த தொழில் செய்வதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக கொடி கட்டி பறந்து வரும் நடிகர் தான் சூரி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சொந்தமாக மதுரையில் ஒரு ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார் மேலும் அந்த ஹோட்டலுக்கு அம்மன் என பெயர் சூட்டியுள்ளார் அதேபோல சூரி அவர்கள் அந்த ஹோட்டலை பல்வேறு கிளைகளாக உருவாக்கி மதுரையில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
மேலும் இவருடைய ஹோட்டலில் மிகவும் குறைந்த விலையில் தரமான உணவுகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார் மேலும் அந்த உணவு சுவையாகவும் தரமாகவும் அருமையாக இருப்பதால் ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்கள் இன்னைக்கு நாளுக்கு நாள் அதிகமாகவே இருந்து வந்தன.
இதனால் சூரியின் ஹோட்டலில் வருமான வரித்துறையினர் அதிரடி விசாரணை நடத்திய நிலையில் ஜி எஸ் டி இல்லாமல் பில் போட்டு வருவதாகவும் இன்கம் டேக்ஸ் கட்டாமல் சூரி டிமிக்கி கொடுத்து வருவதும் தெரிய வந்தது பின்னர் அந்த மேனேஜர் இடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வந்த நிலையில் ஹோட்டல் நஷ்டத்தில் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஹோட்டல் அனைத்தும் குறைந்த விலையில் உணவைக் கொடுப்பதன் காரணமாக சூரிக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது இதையெல்லாம் அதிகாரிகளிடம் அந்த ஹோட்டல் மேனேஜர் தெளிவாக கூறுகின்றார் இருப்பினும் ஒட்டுமொத்த வரவு செலவுகளை வருமானத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் முழு ஸ்டேட்மெண்டுகளையும் தங்களுக்கு கொடுக்கும்படி வருமானவரித்துறை அதிகாரிகள் நடிகர் சூரியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள் தற்போது தான் விடுதலை என்ற திரைப்படத்தில் நடிகர் சூரி பிஸியாக நடித்த வருகிறார் இந்நிலையில் இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டது அவருடைய வட்டாரத்தில் மிகுந்த மனவுளச்சலை ஏற்படுத்தி உள்ளது.