கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி இவன் கூட நடிக்க மாட்டேன்..! வடிவேலுவை கழுவி கழுவி ஊற்றிய சின்ன நடிகர்..!

vadivelu

actor supuraj latest speech: தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை மாபெரும் காமெடி மன்னனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு இவ்வாறு திரை உலகில் பிரபலமான நடிகராக இருந்த நமது வடிவேலு சமீபத்தில் திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார் அதற்கு முக்கிய காரணமே அவருக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள்தான்.

நடிகர் வடிவேலு எந்த ஒரு முன்னணி நடிகரையும் பின்பற்றாமல் தான் வழி தனி வழி என்பது போல தன்னால் முடிந்த அளவிற்கு இறங்கி திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். காமெடி நடிகராக நடித்த வடிவேலு தற்போது ஹீரோவாகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது வடிவேலு அதன்பிறகு சங்கர் கொடுத்த புகார் காரணமாக இன்னும் பல சிக்கல்களில் இருந்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் 24ம் புலிகேசி என்ற திரைப்படத்தில் இவருக்கு ஏற்பட்ட பணம் நஷ்டமானது  அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது இவற்றை அவருடைய நண்பரான சுப்புராஜ் அவர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வடிவேலு விஜயகாந்த் பற்றி அவதூறாகப் பேசியது மிகவும் தவறு அது மட்டுமல்லாமல் பல நடிகர்களையும் மரியாதையின்றி பேசியது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது இது குறித்து அவரிடம் நான் சொன்னது அவர் கொஞ்சம் கூட காதில் வாங்கவில்லை.

இதன் விளைவாக தற்போது சுப்புராஜ் இனி எவ்வளவு கோடி கொடுத்தாலும் வடிவேலுடன் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என கம்பீரமாக சொல்லியுள்ளார் சுப்புராஜ் இதற்கு முன்பாக வடிவேலுடன் மருதமலை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

என்னதான் வடிவேலுவை பற்றி திட்டினாலும் வடிவேலு கண்டிப்பாக சினிமாவிற்கு வர வேண்டும் என இறுதியில் அவர் கூறி உள்ளார் அதுமட்டுமில்லாமல் இவர் வடிவேலுவை பற்றி அவன் இவன் என தரக்குறைவாக பேசியதன் காரணமாக வடிவேலுக்கு இது மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

vadivelu
vadivelu