Soori : சினிமா உலகில் கடின உழைப்பை வெளிப்படுத்தும் ஒவ்வொருவரும் மிகப்பெரிய பிரபலமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல கோடி செத்து சேர்த்து வைத்திருக்கின்றனர் அந்த வகையில் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா போன்றவர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்து வைத்திருகிறார்கள்.
அவர்களுக்கு இணையாக சில காமெடி நடிகர்களும் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின் காமெடியனாக அறிமுகமானவர் சூரி. ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கார்த்தி..
வெறும் 25 நாள் நடித்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த ரஜினி.! யாராலும் மறக்க முடியாத படம்
சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து மார்க்கெட்டை உயர்த்தி வந்த இவருக்கு திடீரென வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக மிரட்டினார் படம் வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இதனால் அவருக்கு பணம் குவிந்து கொண்டே இருக்கிறது இது தவிர அவர் பல்வேறு இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் பல கடைகளை திறந்து நடத்தி வருகிறார் இதிலும் நல்ல காசு பார்த்து வருகிறார் இந்த நிலையில் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
கழட்டிவிட்ட அஜித், கமல் கணவருக்காக அடிமட்டமாக இறங்கிய நயன்தாரா.! வேலைக்கு ஆகுமா இந்த முயற்சி..
அதன்படி பார்க்கையில் சூரியின் சொத்து மதிப்பு சுமார் 50 கோடி இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன இதை பார்த்த ரசிகர்கள் சூரியின் கடின உழைப்பு அவரை இந்த நிலைமைக்கு எடுத்து வந்துள்ளது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். அனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.