பிரியா பவானி சங்கர் உடன் நெருக்கமாக நடித்தது பற்றி எஸ் ஜே சூர்யாவிடம் கேள்வி எழுப்பிய ரசிகர்.! அதற்கு அவரின் பதில் என்ன தெரியுமா.?

pommai movie
pommai movie

நடிகராகவும் இயக்குனராகவும் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல மடைந்து உள்ளவர் நடிகை எஸ் ஜே சூர்யா. அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் வாலி இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். திரைப்படத்தின் மூலம் தான் எஸ் ஜே சூர்யா இயக்குனராக அறிமுகமானார்.

இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்ஜே.சூர்யா இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் தான் குஷி.  இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதோடு விஜய் மற்றும் ஜோதிகாவின் தத்ரூபமான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இவர்களுக்கிடையே ஒவ்வொரு காதல் காமகாட்சிகள் கெமிஸ்ட்ரி அதிகமாக இருந்ததால் வேற லெவல் இத்திரைப்படம் ஹிட்டடித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொம்மை இத்திரைப்படத்தில் எஸ் கே சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது ரசிகர் ஒருவர் விஜய் மற்றும் ஜோதிகா நடித்துள்ள குஷி திரைப்படத்தினை எஸ் ஜே சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மேற்கோள்காட்டி பொம்மை திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கரின் கெமிஸ்ட்ரி எப்படி என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் எஸ் ஜே சூர்யா அந்த ரசிகருக்கு நாங்கள் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என பதிலளித்துள்ளார். அதோடு பொம்மை திரைப்படத்திற்கு முன்பே எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள்.