இந்த மூன்று சிம்பு திரைப்படங்கள் மட்டும் இதுவரை டிவி உரிமத்திற்கு விற்கவே இல்லையாம்.!

simpu 1

ஒரு காலகட்டத்தில் சிம்பு என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் பயந்து வந்தார்கள். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகிறது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்து வந்தது. இவர் நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் வெளியாகி வந்தது.

சில திரைப்படங்கள் தற்போது வரையிலும் சேட்டிலைட் ரைட்ஸ்க்கு விற்காமல் தற்பொழுது வரையிலும் உள்ளது.  சிம்பு வாரிசு நடிகராக தான் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் எளிதில் இடம் கிடைத்துவிட்டது.

பொதுவாக சிம்பு இவரின் அப்பாவான டி ராஜேந்திரன் தயாரிக்கும் சினி ஆர்ட்ஸ் படங்களின் தான் நடித்து வந்தார். எனவே இவர் நினைக்கும் நேரத்தில் திரைப்படங்களில் நடித்து வந்ததால் மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களிலும் அதே மாதிரி செய்து வந்தார்.

அதாவது நினைத்த நேரத்திற்கு போய் நடிப்பது தருவார் சொல்லும் நேரத்தில் போய் நடித்த அந்த திரைப்படத்தை முடித்து கொடுக்க மாட்டார் எனவே இவரை வைத்து திரைப்படங்கள் தயாரிப்பதற்கு பலர் பயந்து வந்தார்கள். இதன் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சிம்புவிற்கு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த வந்தார்.

simpu movie
simpu movie

ஆனால் தற்பொழுது சிம்பு அப்படி கிடையாது முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நடித்த மூன்று திரைப்படங்கள் இன்னும் சேட்டிலைட் ரைட்ஸ் விற்காமல் இதுவரையிலும் இருந்து வருகிறது.

vaalu
vaalu

அந்தவகையில் முதல் படம்தான்  அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார் திரைப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை அந்தவகையில் சேட்டிலைட் ரைட்ஸ்க்கு இத்திரைப்படம் விற்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இது நம்ம ஆளு மற்றும் வாலு போன்ற திரைப்படங்கள்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் சேட்டிலைட் உரிமை விற்க்கப்படவில்லை என்பது இன்றுவரை நாம் சரியாக தெரியவில்லை.

idhu nampa alu
idhu nampa alu