தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது மகா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டதால் நீண்ட பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்,நடிகைகள் தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி எளிதில் பிரபலம் அடைய செய்வார்கள். அந்தவகையில் தனது மகனை சின்ன வயதிலிருந்தே டி ராஜேந்திரன் சினிமாவிற்கு சிலம்பரசனை அறிமுகப்படுத்தினார்.
அந்த வகையில் 2002ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக பல நடிகைகளுடன் காதல் சர்ச்சையில் ஈடுபட்டு இவரின் சினிமா வாழ்க்கையே அழியும் அளவிற்கு ஆகிவிட்டது. பிறகு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி சினிமாவில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சிம்பு இவருக்கு ஒர்க்கவுட் சொல்லித் தரும் ஜிம் மாஸ்டரை இவன வச்சு என்ன செய்றது என்று திட்டி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.