ஹன்சிகாவுடனான காதல் குறித்து சிம்பு ஓபன் டாக்.! விவரம் இதோ.!

simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. தற்பொழுது அவர் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை வெங்கட்பிரபு அவர்கள் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் சூட்டிங் அண்மையில் எடுக்கப்பட்ட வந்தது தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் சிம்பு மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர் சமீபகாலமாக சரியான ஹிட் கொடுக்காதது மற்றும் சமீப காலமாக படங்களில் நடிக்காமலும் இருந்து வந்தார் இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தினை அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து வருகின்றனர்.சமீப காலமாக சிம்பு அவர்கள் பல நடிகைகளை காதல் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சினிமாவின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வல்லவன் படத்தின் போது நயன்தாராவை காதலித்தார். ஆனால் இருவருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். இதனை தொடர்ந்து அவர் வாலு என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்சிகா மீது சிம்புவுக்கு காதல் மலர்ந்தது இருப்பினும் அப்படம் வெளிவருவதற்குள் இவர்களது காதல் முடிவுக்கு வந்தது.

இந்தக் காதல் முறிவுக்கு நானும் ஹன்சிகாவும் காரணமில்லை என கூறியிருந்தார் நாங்களும் அஜித் ஷாலினி போல ஒன்றாக சேர்ந்து வாழ ஆசை பட்டோம் என பரபரப்பை கிளப்பினார் சிம்புவும்,ஹன்சிகாவும் தற்பொழுது இவர்கள் இருவரும் மகா என்ற திரைப்படத்தில் நடிக்கின்றனர் இருப்பினும் பழைய நினைவுகளை எல்லாம் மறந்துவிட்டு இப்படத்தில் நடித்தது வரவேற்புக்கு கூறியது என அவரை வாழ்த்தி வருகின்றனர் ரசிகர்கள்.