எதிர்பார்ப்புகளுடன் எதிர்ப்புகளையும் சந்திக்கும் தனுஷ்..! படம் வெளிவருமோ வராதோ என்ற பதற்றத்தில் இயக்குனர்..!

dhanush
dhanush

actor simbu latest news in karnan movie: தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்கள் வித்தியாசமான கதாபாத்திரத்தை கொண்டிருக்கிறது.  இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றியை கண்டது.

மேலும் திரைப்படத்தின் மூலமாக சமுதாயத்திலுள்ள ஏற்ற இறக்கங்களை மிகத் தெளிவாக காட்டி இருப்பார்.  இது தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் கண்ணன் எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் அவர்கள் தான் இயக்கி வருகிறாராம்.

மேலும் இந்த திரைபடத்தின் கதை என்னவென்றால் மதுரையில் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் எடுக்கப்பட்டதாம் ஏற்கனவே மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் தலித் மக்களுக்காக முருகேசன் என்பவர் அயராது போராடியது அனைவருக்குமே தெரிந்தது.

இந்நிலையில் தனுஷின் கர்ணன் திரைப்படத்தில் இருந்து வெளியான “கண்டா வர சொல்லுங்க” என்னும் பாடலில் தனுஷின் உருவத்தை சுவரில் பெரும் கரியால் வரைந்திருப்பார்கள்.  ஆனால் அது உண்மையில் முருகேசன் இன் புகைப்படம் தான் என சமீபத்தில் பாபு அரவிந்தன் என்பவர் தெரிவித்துள்ளார்.

dhanush

நீங்களும் இந்த திரைப்படத்தில் தான் பல உண்மையான தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது  தலித் மக்களை சேர்ந்த முருகேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அப்பொழுது தலித் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது மட்டுமல்லாமல் மூன்று தலித் வீடுகள் எரிக்கப்பட்டன.

மேலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்காக நஷ்ட ஈடு கொடுப்பதற்காக போராடிய முருகேசன் உள்ளிட்ட ஏழு நபர்கள் படுகொலை செய்யப்பட்டு அவருடைய தலைகள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தாண்டி தூக்கி எறியப்பட்டு இருந்தது.

dhanush
dhanush

இவ்வாறு அந்த குற்றதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறது 90 நாட்களுக்கு பிறகு விடுதலைப்புலிகள் மீண்டும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து அதன் காரணமாக ஆயுள் தண்டனை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படமும் ஜாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் மறுபடியும் கலவரத்தை உருவாக்கி விடும் என முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

dhanush
dhanush