தனுஷ் படத்திற்காக நடிகர் சிம்பு செய்ய போகும் சிறப்பான சம்பவம் – ஷாக்கில் ரசிகர்கள்.

simbu and dhanush
simbu and dhanush

தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்த டாப் நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மன்றம் ரசிகர்களை கொண்ட வைக்கிறது அந்த வகையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கியுள்ள திரைப்படம் நடிகர் தனுஷின் மாறன்.

இந்த திரைப்படத்தில் தனுசுடன் கைகொடுத்து மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மருதி வெங்கட் மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் மாறன் திரைப்படத்தை வேற ஒரு லெவலில் எடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்ததை தொடர்ந்து அடுத்ததாக இரண்டு பாடல்கள் வெளிவந்தன அதுவும் மக்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க மாறன் படக்குழு ரெடியாக இருக்கிறது.

மாறன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாறுதலாக OTT தளத்தில் வெளியாகி இருக்கிறது. மாறன் திரைப்படம் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக ஒரு சூப்பர் தகவல் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அதாவது மாறன் திரைப்படத்தின் டிரைலர் அடுத்து வெளியாக இருக்கிறது அந்த டிரைலரை பிரபல நடிகர் ஒருவர் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன அந்த பிரபல நடிகர் வேறு யாரும் அல்ல.. தனுஷுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் சிம்பு தான் மாறன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.