“வெந்து தணிந்தது காடு” படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகர் சிம்பு.! இணையதளத்தில் கலக்கும் புகைப்படம் .

simbu

உலகம் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு ஓடுகிறது அதற்கு ஏற்ற போல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு இருப்பதால் அவர்களும் நல்லதொரு இடத்தைப் பிடிக்கின்றன .அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்த நடிகர் சிம்பு.

இப்ப கூட அவர் நடிகர் என்ற அந்தஸ்தையும் தாண்டி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் தன்னை அப்டேட் செய்து கொண்டு சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகனாக மாறி உள்ளார். இப்படி தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு சிறப்பாக ஓடினாலும் சமீபகால திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத் தருவதால் ரசிகர்களும் மிகப்பெரிய வருத்தத்திற்கு ஆளானார் .

அதை உணர்ந்து கொண்ட சிம்பு தனது உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை மாற்றி தற்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களை கொடுக்க ரெடியாக இருக்கிறார். தற்போது இவரது கையில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என பல படங்கள் கையில் வைத்திருக்கிறார் சிம்பு.

இவர் தற்பொழுது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ஃபஸ்ட் லுக்  போஸ்டர் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது சும்மாவே உடல் எடையை குறைத்து மீண்டும் இந்த படத்திற்காக ஒல்லியாக மாறி நடித்து வருகிறார்.

தற்போது சிம்புவுடன் இணைந்து ராதிகா, kayadu lohar போன்ற பிரபலங்களும் நடிக்கின்றனர். ஷூட்டிங் முடிந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்க்காக சென்னையில் இருந்து மும்பை சென்றார் சிம்பு அப்பொழுது விமானத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டார். இதோ அந்த புகைப்படம்.

simbu
simbu