தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஜான் விஜய். இவர் நகைச்சுவை நடிகர் மற்றும் வில்லனாக தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் நடித்த திரைப்படங்களில் பூமி திரைப்படம் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது பத்திரிக்கை மற்றும் எந்த பெட்டியாக இருந்தாலும் பயப்படாமல் தம் மனதில் தோன்றியதை பேசுபவர் ஜான் விஜய் தான். இவர் எதற்கும் பயப்படாமல் மிகவும் தைரியமாக பேசுவார்.
அதுமட்டுமல்லாமல் இவர் தான் மகிழ்ச்சியாக இருந்து தன்னுடன் இருபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜான் விஜய் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்தவகையில் நான் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பார்ட்டிக்காக பல சரக்குகள் வரும் அது பல நடிகர்களுக்கு தெரியும் அந்த வகையில் சிம்புவும் எனக்கு போன் செய்து அண்ணா ஏதாவது சரக்கு கிடைக்குமா நம்ம ரெண்டு பேரும் சரக்கு அடிக்கலாம் என கேட்டதாகக் கூறி உள்ளார்.