80,90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் சத்யராஜ் இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி வந்த நிலையில் கிட்டத்தட்ட தற்பொழுது வரையிலும் 40 ஆண்டு காலங்களாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருக்கு வயதான காரணத்தினால் குணச்சித்திரன் வேடங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் உள்ள திரைப்படங்களில் நடித்த வருகிறார்.இப்படிப்பட்ட நிலையில் நடிகர் சத்யராஜுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர் இவருடைய மகன் சிபி சத்யராஜ் தந்தையைப் போலவே சினிமாவில் முக்கிய நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர்கள் இருவரும் இணைந்தும் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
பெரும்பாலும் சிபி வித்தியாசமாக கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் அண்மையில் மயோன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.இவரை தொடர்ந்து அவருடைய மகள் சினிமாவில் களமிறங்காமல் இருந்து வருகிறார் அவருடைய பெயர் திவ்யா சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வரும் இவர் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார் மேலும் இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் சமீபத்தில் இவர் சினிமா ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
ஏனென்றால் அந்த அளவிற்கு படும் கவர்ச்சியான போஸ் கொடுத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக சத்யராஜ் மகளா இப்படி ஒரு போட்டோஷூட் நடத்தியது என ஷாக்காகி வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இவர் விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.